பெண்கள் உரிமைகள்

எட்டாம் வகுப்பு - குடிமையியல்

இந்து விதவை மறுமணச் சட்டம் – 1856

பெண்களின் திருமண வயது 21ஆக நிர்ணயம் – 1955

இந்து வாரிசுச் சட்டத்தின்படி தாய் தந்தையரின் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை – 1956


வரதட்சணை தடைச் சட்டம் – 1961

தமிழ்நாடு அரசு சுயமரியாதை திருமணங்கள் சட்டம் – 1967

தமிழ்நாடு –பெண்களை இழிவுபடுத்தும் சுவரொட்டிகள் வெளியிடுவதை தடை செய்ய சட்டம் – 1999


பெண் தொழிலாளர் நலச் சட்டம்:-
1) தொழிற்கூட சட்டம் – 1948
2) தோட்டத் தொழிலாளர் சட்டம் – 1951
3) சுரங்கச் சட்டம் -1952
4) பேறுகாலப் பயன் சட்டம் – 1961
5) இதில் 1 முதல் 3 வரை = ஆண், பெண் வேறுபாடின்றி சம ஊதியம் வழங்கவகை செய்தது.

மார்ச் 8 – சர்வதேச பெண்கள் தினம்.

உலக பெண்கள் மாநாடு – 1995 – பெய்ஜிங் – சீனா.

995 – உலக பெண்கள் மாநாட்டின் முழக்கம் – பெண்கள் உரிமைகள், மனித உரிமைகளே, மனித உரிமைகள் பெண்கள் உரிமைகளே.

சர்வதேச பெண்கள் ஆண்டு =1978

பெண்கள் அமைப்புகள்:-

1) இந்திய பெண்கள் சங்கம்.
2) ஜனநாயக மாதர் சங்கம்.
3) பெண்ணுரிமை இயக்கம்.
அரசு சாரா தன்னார்வ நிறுவனம்:-
4) அரிமா சங்கம்.
5) ரோட்டரி சங்கம்.
6) இன்னர்வீல் சங்கம்.

குழந்தைகள் உரிமைகள்:-

குழந்தைகள் சுதந்திரமாகவும், உடல் ஆரோக்கியத்துடனும் வாழ வகை செய்யும் சட்டப் பிரிவு = 39(F)

அரசாங்கம எல்லா குழந்தைகளுக்கும் 14 வயது வரை கட்டாய இலவசக் கல்வி வழங்கிட வழிவகை செய்வது – விதி45

குழந்தை தொழிலாளர் முறை தடை செய்யும் பிரிவு – 24

சிறுவர்களுக்கு எதிரான அநீதிச் சட்டம் – 1986

சர்வதேச குழந்தைகள் ஆண்டு – 1979பயிற்சி வினா

 1. மனித உரிமைகள் தினம்?
 2. தேசிய மனித உரிமைகள் ஆணையம் _________?
 3. மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்களின் பதவிக்காலம்?
 4. உலக பெண்கள் மாநாடு நடந்த இடம், ஆண்டு?
 5. மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்களை நியமனம் செய்பவர்?
 6. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமையகம்?
 7. சர்வதேச பெண்கள் தினம்? 
 1. டிசம்பர்-10
 2. 1993 , அக்டோபர் 12
 3. ஐந்து ஆண்டுகள் (அ) 70 வயது வரை
 4. பெய்ஜிங்-1995
 5. ஆளுநர் 
 6. புது டில்லி
 7. மார்ச் 8 
சேகர் சுபா டி (TNPSC OCEAN FB Group)
Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற